எப்படி இருக்கலாம், கல்வி? 5

சமச்சீர் கல்வி என்பது என்ன? மிக எளிமையாக இப்படிப் புரிந்துகொள்கிறேன். தமிழ் நாட்டில் படிக்கிற மாணவர்கள் [சி.பி.எஸ்.சியில் படிப்போர் நீங்கலாக] அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான, ஒரே சீரான தரத்திலான கல்வி. அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.] என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் இங்கே உள்ளன. இவற்றுள் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டமும் ஓரியண்டல் பாடத்திட்டமும் சிறுபான்மைத் திட்டங்கள். சமச்சீரை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ அவர்கள் குரல் … Continue reading எப்படி இருக்கலாம், கல்வி? 5